சுய உதவிக்குழுக்களை மேம்படுத்துவதற்காக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ரூ.200 கோடி கடன் தொகையை வழங்கியுள்ளார்.
மத்திய பிரதேசம் போபாலில் சுய உதவிக்குழுக்களை மேம்படுத்தும் மற்றும் கடன் வழங்கல் திட்டத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். அம்மாநிலத்தில் பெண்கள் அதிகாரமளிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக 1.30 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு ரூ.200 கோடி கடன் வழங்கப்பட்டது.
இதனிடையே, உஜ்ஜைனிலுள்ள இந்தோக் கிராமத்தில் நீர்வழங்கலை மேம்படுத்துவதற்கான ரூ.79.03 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்தோக் தடுப்புத் திட்டத்தையும் சவுகான் திறந்து வைத்தார். பின்னர் இவ்விழாவில் பேசிய முதல்வர், நான் இந்த மாநில மக்களுக்கு சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளேன். எனது அரசாங்கம் மக்களின் நலனுக்காக தன்னை அர்ப்பணிப்பதாகும். இந்த திட்டம் இப்போது, பண்ணைகளின் பயனுள்ள நீர்ப்பாசனத்திற்கு உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…
சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…