[File Image]
புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி நாளை (18.08.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரிக்கு தெற்கே வங்கக் கடற்கரையோரம் பகுதியில் உள்ள வீராம்பட்டினம் ஊரில் அமைந் திருக்கும் செங்கழுநீர் அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தேர் இழுப்பது சிறப்பு. இந்த தேரோட்டத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைக்கவுள்ளனர்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…