காஷ்மீருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு, காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். இதன் காரணமாக தொலைத்தொடர்பு மற்றும் இணையதள சேவைகள் செயல்படாமல் இருந்து வந்தது. மேலும் முன்னெச்சரிக்கையாக காஷ்மீரில் உள்ள பள்ளிகளுக்கு காலவரையின்றி மூடப்பட்டன.
இதையடுத்து பள்ளிகளை திறக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், பாதுகாப்பு காரணங்களுக்காக குழந்தைகளை அனுப்ப பெற்றோர் முன்வரவில்லை. இந்த நிலையில் 7 மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில் பள்ளிகள் இன்று முதல் இயங்கும் என்று மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் குழந்தைகள் கல்வி நலன் கருதி அனைத்து தரப்பினரும் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று மாநில கல்வித்துறை இயக்குனர் முகம்மது யானுஷ் மாலிக் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…