7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று பள்ளிகள் திறப்பு.!காஷ்மீருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு, காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.