வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய சங்கங்கள் உள்ளிட்டோர் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று விசாரணை நடைபெற்றது.
இன்றைய விசாரணையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசு புதிதாக கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மறு உத்தரவு வரும் வரை தடை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்றைய விசாரணையின் போது விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் உள்ளிட்ட பிரிவினைவாதிகள் ஊடுருவியுள்ளனர் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தலைமை நீதிபதி காலிஸ்தான் உள்ளிட்ட பிரிவினைவாதிகள் ஊடுருவல் என்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளதா..? ஏதேனும் ஆதாரங்களை வைத்து இருக்கிறீர்களா..? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு மத்திய அரசு நிச்சயம் முடியும் உளவுத்துறை அறிக்கை பிரமாண பத்திரங்களை நாளை தாக்கல் செய்கிறோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ''பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிப்பதே…
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட…