உத்தரபிரதேசத்தின் பல பகுதியில் பாம்பு கடித்து ஒரே நாளில் 6 பேர் உயிரிழப்பு.!
உத்தரபிரதேசத்தின் பல மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் பாம்பு கடித்து 6 பலியாகியுள்ளார்கள். அந்த வகையில், உத்தரபிரதேசத்தின் பண்டாவின் கிர்வான் நகரில், 27 வயது இளைஞரும் அவரது மனைவியும் பாம்புக் கடியால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று உயிரிழந்ததாக மாவட்ட மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி டாக்டர் வினீத் சச்சன் தெரிவித்தார்.
மேலும், சம்கரா கிராமத்தில் ஒரு விவசாயியும், சிங்பூர் கிராமத்தில் ஒரு பெண்ணும் வயல்களில் வேலை செய்யும் போது பாம்பு கடித்து அவர்களும் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதே போல், சித்ரகூட் மாவட்டத்திலும், கார்வி கோட்வாலி பகுதியிலும் 40 வயதுக்கு மேற்பட்ட இருவர் பாம்பால் கடித்த பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் போது அவர் உயிரிழந்தார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில், இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…