மீண்டும் திறக்கப்படும் தாஜ்மஹால் – அஜந்தா மற்றும் எல்லோரா குகைகளை திறந்தால் என்ன?

தாஜ்மஹாலையே திறக்கும் பொழுது அஜந்தா மற்றும் எல்லோரா குகைகளை திறந்தால் என்ன என நிருபர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மிக அதிக அளவில் தான் உளது. இருப்பினும், மக்களுக்காக அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதில் ஒன்றாக சில முக்கியமான சுற்றுலாத்தலங்கள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகிய தாஜ்மகால் செப்டம்பர் 21 ஆம் தேதி மீண்டும் பொதுமக்களுக்காக திறக்கப்படவுள்ளது.
தாஜ்மகாலே திறக்கப்படுகையில், மஹாராஷ்டிராவில் உள்ள அஜந்தா மற்றும் எல்லோராஆகிய புகழ்பெற்ற குகைகளை ஏன் திறக்க கூடாது என அவுரங்காபாத் சுற்றுலா மேம்பாட்டு அறக்கட்டளையின் சிவில் விமானக் குழுவின் தலைவர் சுனித் கோத்தாரி அவர்கள் ஆலோசனை கூட்டத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025