உ.பி யில் பயங்கரம் – 3 வயது சிறுமி கற்பழித்து படுகொலை!

Published by
Sulai

உத்திரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம் தப்பால் நகரில் மூன்று வயது சிறுமியான ட்விங்கிள் சர்மா என்பவர் கற்பழித்து  படுகொலை செய்யப்பட்டுள்ளது  நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. இது தொடர்பாக ஜாகித் மற்றும் அஸ்லாம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மே 30ம் தேதி காணாமல் போன சிறுமி ட்விங்கிள் சர்மா , ஜூன் 2 ம் தேதி வீட்டின் அருகே ஒரு மைதானத்தில் சடலமாக கண்டுபிக்கப்பட்டுள்ளார்.உடற்கூராய்வில் அந்த சிறுமி கற்பழிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டிருப்பது தெரிகிறது.மேலும், கண்கள் இரண்டும் வெளிவந்த நிலையிலும்,முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டு முகம்  சிதைந்த நிலையிலும் காணப்பட்டுள்ளது.இது தொடர்பாக நடந்த விசாரணையில்,கடந்த செவ்வாய்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமியின் மரணத்திற்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிக்கு தக்க தண்டனை வேண்டி சமூக வலைத்தளங்களில் “TwinkleSharma” என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Recent Posts

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

42 minutes ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

16 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

16 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

16 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

18 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

18 hours ago