வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில், ஜமைக்கா நாட்டிற்கு கொரோனா தடுப்பு மருந்துகள் அனுப்பி வைத்ததற்காக, இந்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிர மாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை தடுக்க தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில், உலக நாடுகள் தீவிரமாக இறங்கியது. அதன்படி சில தடுப்பு மருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிற நிலையில், இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில், ஜமைக்கா நாட்டிற்கு கொரோனா தடுப்பு மருந்துகள் அனுப்பி வைத்ததற்காக, இந்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…