'இந்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி' – வீடியோ வெளியிட்ட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்...!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில், ஜமைக்கா நாட்டிற்கு கொரோனா தடுப்பு மருந்துகள் அனுப்பி வைத்ததற்காக, இந்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி