இராணுவ வீரர்களுக்கு அவர்களது பாணியில் சல்யூட் வைத்த சிறுவன்.
லடாக்கில் சுஸுல் பகுதியில் சாலையோரமாக நின்று கொண்டிருந்த நம்கியால் என்ற சிறுவன் தன்னை கடந்து செல்லும், இந்திய திபெத் எல்லை காவல்படை வீரர்களுக்கு அவர்களது பாணியிலேயே, அட்டென்ஷனில் நின்று சல்யூட் செய்து மரியாதை செலுத்தியுள்ளார்.
இதனை அதிகாரி ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ இந்திய திபெத் எல்லை காவல் படையின் அதிகாரபூர்வ ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், அதிகாரி இராணுவ முறைப்படி எப்படி சல்யூட் வைப்பது என அந்த சிறுவனுக்கு கற்று கொடுத்துள்ளார்.
இந்த வீடியோ நேற்று வெளியான நிலையில், இணையவாசிகள் பலரின் நெஞ்சகளை இந்த வீடியோ கொள்ளை கொண்டுள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…