தமிழக்த்தில் புதிய 11 நர்சிங் கல்லூரிகள் திறக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது .
நேற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இதற்காக 1570 கோடி ரூபாய் ஒதுக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்திற்கு புதியதாக 11 நர்சிங் கல்லூரிகள் அமைக்கவும் ஒப்புதல் வழங்ப்பட்டுள்ளது திருப்பூர், நீலகிரி, நாமக்கல், விருதுநகர், அரியலூர் உள்ளிட்ட 11 இடங்களில் இந்த புதிய நர்ஸிங் கல்லூரிகள் துவங்கப்பட உள்ளது. அனைத்து நர்சிங் கல்லூரிகளும் அந்தந்த பகுதி மருத்துவ கல்லூரிகளுக்கு அருகே கட்டமைக்கப்பட்ட உள்ளது. இதன் கட்டுமான பணிகள் அடுத்த 24 மாதங்களில் நிறைவடையும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…
சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…
விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…
சென்னை : நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில்…
நமீபியா : பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் பயணத்தின் இறுதி கட்டமாக, நேற்றைய தினம் நமீபியா சென்று சேர்ந்துள்ளார்.…