நடப்பாண்டிற்கான ஜிஎஸ்டி வரியை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி அக்டோபர் 31-ஆக நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் சரக்கு சேவை வரி விதிப்பு முறையை நாடு முழுவதும் மத்திய அரசு அமல்படுத்தியிருந்து. அந்த வகையில் இந்தாண்டிற்கான சரக்கு மற்றும் சேவை வரியை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 31-ஆம் தேதியாக இருந்தது.
ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக பொது முடக்கம் விடுத்துள்ளதை அடுத்து அரசு பல்வேறு வகையில் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. எனவே தொழில் பாதிப்பு மற்றும் பொருளாதார சிக்கல் உள்ளிட்ட பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது மத்திய அரசு பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு 2019-2020ம் ஆண்டிற்கான ஜிஎஸ்டி என்ற சரக்கு சேவை வரியை தாக்கல் செய்வதற்காக அக்டோபர் 31-ஆம் தேதி அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு 5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கால தாமத கட்டணத்தையும், அதற்கான வட்டியையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…