குல்பூஷண் ஜாதவ் -இந்திய தூதரக அதிகாரி கவுரவ் அலுவாலியா சந்திப்பு

பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண் ஜாதவை இந்திய தூதரக அதிகாரி கவுரவ் அலுவாலியா சந்தித்தார்.
பாகிஸ்தானை உளவு பார்த்தாக கூறி பாகிஸ்தான் கடற்படையால் கைது செய்யப்பட்டார் குல்பூஷண் ஜாதவ்.தற்போது அவர் பாகிஸ்தான் சிறையில் உள்ள நிலையில்,குல்பூஷண் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் பார்க்க பாகிஸ்தான் அனுமதி அளித்தது.இதனை தொடர்ந்து இந்திய தூதரக அதிகாரி கவுரவ் அலுவாலியா மற்றும் குல்பூஷண் ஜாதவ் இடையேயான சந்திப்பு தொடங்கியது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025