நீதிபதி ஷாவிற்கு கீழ் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் குழந்தை பெற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை பலரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி, ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நீதிபதி எம்.ஆர் ஷா இடம்பெற்றுள்ளார்.
இந்த நிலையில், நீதிபதி ஷாவிற்கு கீழ் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் குழந்தை பெற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், கடவுளின் கருணையால் நான் நலமுடன் இருக்கிறேன். ஆனால் நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு 40க்கும் மேற்பட்ட உச்ச நீதிமன்ற ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை கட்டுப்படுத்த உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம் புதிய கட்டுப்பட்டு விதிமுறைகளை வெளியிட்டது. மேலும் இந்த நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் துறை ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…