வாட்ஸ்அப் தனது Terms and Privacy Policy மாற்றியுள்ளது. அதன்படி, வாட்ஸ்அப் தங்களது பயனாளர்களுக்கு ஒரு நோட்டிபிகேஷனை அனுப்பி வருகிறது. அது என்னவென்றால் ” WhatApp is updating its terms and privacy policy” என்ற வரிகள் உள்ளது. வாட்ஸ்அப்-ன் Terms and Privacy Policy Updates -ஐ கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி இதற்கு பயனாளர்கள் அனுமதிக்கவில்லை என்றால் அவர்களின் கணக்கு நீக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் ஆண்ட்ராய்டு மற்றும் iOS-ல் வாட்ஸ் அப் பயன்படுத்தும் அனைத்து பயனாளர்களுக்கும் பொருந்தும். நீங்கள் பின்னர் ஓகே செய்கிறேன் என இருந்தாலும் வரும் பிப்ரவரி 8 -ஆம் தேதிக்குள் இதை நீங்கள் செய்தாக வேண்டும். அவ்வாறு ஏற்காவிட்டால் உங்களால் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது.
வாட்ஸ்அப் பயனாளிகளின் தகவல்கள் இனிமேல் ஃபேஸ்புக்குக்கு ஷேர் செய்யப்படும். கடந்த ஆண்டு Facebook, வாட்ஸ் அப்பை வாங்கியது. அதன் பின் வாட்ஸ் அப்பில் சில மாற்றங்கள் ஏற்பட்டது. அதில் ஓன்று தற்போது வாட்ஸ்அப் மூலம் பண பரிவர்த்தனை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வாட்ஸ்அப் தனது Privacy Policy மாற்றி அமைத்ததால் வாட்ஸ்அப் பயனாளிகள் ட்விட்டரில் #WhatsappNewPolicy என்ற ஹேஷ்டேக் கீழ் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட், இந்தியாவுக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…
மும்பை : ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை தனுஸ்ரீ தத்தா, திரைத்துறையில் பாலியல் அத்துமீறல் குறித்த ‘Me…
சேலம் : மாவட்டம், ஓமலூர் அருகே காடையாம்பட்டியில் ஜூலை 25, 2025 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும்,…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும்,…