பிரதமர் மோடி தலைமையில் காணொளி மூலம் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
நாடு முழுவதும் வருகின்ற 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட உள்ளது.கொரோனா தடுப்பூசி முதல்கட்டமாக சுகாதார ஊழியர்கள், முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட உள்ளது. இதற்காக தடுப்பூசி இன்று அனுப்பி வைக்கப்பட்டது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தொடர்ந்து இரண்டாவது நாட்களாக விசாரணை நடத்தியது.
அப்போது வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியுமா…? என மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் காணொளி மூலம் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் மத்திய பட்ஜெட், கொரோனா தடுப்பூசி திட்டம் மற்றும் விவசாயிகள் பிரச்சினை குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இதனால் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…