நம் நாட்டில் கொரோனா இறப்பு விகிதம் 2.9% இல் இருந்து 3.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. 5-வது நாளாக ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்தியாவில் டெல்லி, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உண்மையான கொரோனா மரணங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை, மரணங்களில் நிறைய தவறுகள் உள்ளது என்று கூறப்பட்டது.
சில கொரோனா மரணங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என கூறப்பட்டது. இந்நிலையில், நேற்று கூடுதலாக 2004 மரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அது தொடர்பான விவரம் உள்ளது. அதில், மகாராஷ்டிராவில்தான் அதிகமாக 1328 மரணங்களும், டெல்லியில் 437 மரணங்கள் பதிவாகி உள்ளது. மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் நிகழ்ந்த கொரோனா மரணங்கள் அதிகரித்ததால் கொரோனா இறப்பு விகிதம் 2.9% இல் இருந்து 3.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 5651 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். அதில், மும்பையில் மட்டும் 917 பேர் பலியாகியுள்ளனர். இதேபோல் டெல்லியிலும் மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 1904 ஆக உள்ளது. இந்தியாவில் இதுவரை 11,903 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…