கொரோனாத் தொற்று உலகளவில் பரவி உடலளவில் மட்டுமின்றி பொருளாதார அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன் பாதிப்பு இந்தியாவிலும் எதிரொலிக்கின்றது.இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றிக்கு பின்னர் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனையடுத்து, பிரதமர் மோடி உலகிலுள்ள 15 நிறுவனங்ளோடு பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவ்வாறு நடக்கும் பேச்சு வார்த்தையில் பன்னாட்டு முதலீடுக்காக சில தளர்வுகளை அமல்படுத்த தயாரக மத்திய அரசு உள்ளதாகவும். இது குறித்து, அதிகாரிளோடு பிரதமர் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி…
சென்னை : தமிழ்நாடு காவல்துறையில் 33 ஐ.பி.எஸ்.உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 14, 2025)…
கடலூர் : கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் மேற்கொண்டார்.…
சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம்,…
சவுத்எண்ட் : லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்றைய தினம் (ஜூலை 13) மாலை 4 மணியளவில் ஒரு சிறிய…
சென்னை : நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த 'வேட்டுவம்' படப்பிடிப்பின்போது, நேற்றைய தினம் (ஜூலை 13)…