ஆந்திர மாநிலத்தில் உள்ள விவசாயி ஒருவர் சேற்றில் சிக்கிய டிராக்டரை எடுக்க முயன்ற போது, டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்து உயிரிழந்துள்ளார்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள மைலவரம் பகுதியை சேர்ந்த விவசாயியான சஞ்சீவ் கர்ணா தனது சேற்று நிலத்தில் டிராக்டர் மூலம் உழவுப்பணியில் ஈடுபட்டுள்ளார் . அப்போது அந்த சேற்றில் டிராக்டர் சிக்கி கொண்டுள்ளது. அதனை அங்கிருந்த மற்ற விவசாயிகளின் உதவியுடன் சேற்றிலிருந்து எடுக்க முயன்றுள்ளார்.
அப்போது சேற்றிலிருந்து டிராக்டரை வெளியே எடுக்க ஆக்ஸிலேட்டரை அதிவேகமாக கொடுத்துள்ளனர். இதனால் டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்து விட்டது. அப்போது கவிழ்ந்த டிராக்டரின் அடியில் விவசாயி மாட்டி கொண்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை : அன்புமணியின் 'தமிழக உரிமை மீட்பு பயணம்' திட்டமிட்டபடி தொடரும் என்று டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது. முன்னதாக, அன்புமணி…
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி பள்ளி முடிந்து…
தூத்துக்குடி : 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். தற்போது மாலத்தீவில் உள்ள பிரதமர் அங்கிருந்து…
சென்னை : அன்புமணியின் நடைப்பயணத்துக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவிட்ட நிலையில், அனுமதி கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தை…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 26, 2025) தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக வருகிறார். தற்போது…
சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…