சேற்றில் சிக்கிய டிராக்டர்.! எடுக்க முயன்ற விவசாயி பலி.!ஆந்திர மாநிலத்தில் உள்ள விவசாயி ஒருவர் சேற்றில் சிக்கிய டிராக்டரை எடுக்க முயன்ற போது, டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்து உயிரிழந்துள்ளார்.