மேற்கு வங்காள மாநிலத்தில் இன்று கரீம்பூர், காரக்பூர் உள்ளிட்ட 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வாக்குபதிவு நடைபெற்றது.இதில் கரீம்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஜாய் பிரகாஷ் மஜூம்தார். நாடியா மாவட்டத்தில் காரில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஜாய் பிரகாஷ் சென்று கொண்டு இருந்த காரை வழிமறித்தனர்.இதை தொடர்ந்து ஜாய் பிரகாஷ் கீழே இறங்கினார். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அவரை காலால் எட்டி உதைத்து செடிக்குள் தள்ளினார்.
இதில் நிலைதடுமாறி ஜாய் பிரகாஷ் கீழே விழுந்தார்.இதைக் பார்த்த பாதுகாப்புப் படையினர் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களை விரட்டியடித்தனர். பாஜக வேட்பாளர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…