உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்திய போரின் போது பல பகுதிகளில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கொலை செய்யப்பட்டனர். குறிப்பாக உக்ரைனில் உள்ள புச்சா பகுதியில் அதிக அளவில் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் உக்ரைன் விவகாரத்தில் ஐ நா சபையில் கொண்டுவரப்பட்ட கூடிய தீர்மானங்களுக்கு இந்தியா ஆதரவு அளித்து வருகிறது.
அந்த வகையில் தற்பொழுதும் புச்சா பகுதியில் நடைபெற்ற ஏராளமான பொதுமக்கள் படுகொலை தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு ஐநா பொதுச்செயலாளரான அன்டோனியா அவர்கள் அழைப்பு விடுத்திருந்த நிலையில், இந்த அழைப்புக்கு இந்தியா ஆதரவு அளிப்பதாக இந்திய தூதர் திரு மூர்த்தி அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…