இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்…!

இன்று டெல்லியில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
பிரதமர் மோடி தலைமையில், டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. நாளை மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
மேலும், இந்த கூட்டத்தில் நிலுவையிலுள்ள பரிந்துரைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, பிரதமர் மோடியின் அமைச்சரவை இந்த வாரம் விரிவுபடுத்தப்பட்டு 20 முதல் 22 அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
மிஸ் பண்ணாதீங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!
June 3, 2025
35 லட்ச ரூபாய் முறைகேடு…? “தினேஷ் மாஸ்டர் பதவி விலகனும்”..கொந்தளித்த சங்க உறுப்பினர்கள்!
June 3, 2025