“SELFIE WITH GURU” ( ஆசிரியருடன் ஒரு செல்ஃபி ) என்னும் ஹேஸ்டேக் மூலம் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் தெரிவித்துள்ளார்.
குரு பூர்ணிமாவை முன்னிட்டு ஆசிரியர்கள் தங்களுடைய மாணவர்கள் உடன் இருக்குமாறு புகைப்படங்களை எடுத்து இணையத்தில் பதிவிட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு கல்லூரிகளுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. இதனால் பல்வேரு தரப்பினரரும் தங்கள் மாணவர்களுடன் இருக்கும் புகைப்படங்களை எடுத்து முகநூல் மற்றும் ட்விட்டர் தளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.
சென்னை உட்பட பல இடங்களில் கல்லூரிகளில் கைபேசி பயன்படுத்த தடை இருக்கும் சூழலில், இந்த சேலஞ்சை செய்ய உள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…