மத்திய பாதுகாப்பு அமைச்சர் 24-25 தேதிகளில் சிக்கிமுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த பயணத்தின் போது எல்லையில் உள்ள வீரர்களுடன் உரையாடுவார் எனவும், ஆயுத பூஜையையும் செய்வார் என கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று சீன எல்லைக்கு அருகே சிக்கிமில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவ வீரர்களுடன் ஆயுதங்களை வழிபட்டு பூஜை செய்தார். மேலும், எல்லை சாலைகள் அமைப்பு, உள்கட்டமைப்பு திட்டத்தை துவக்கி வைப்பார் என கூறப்படுகிறது.
சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…
சென்னை : 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர்…
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…