FranceProtest [File Image]
உ.பி முதல்வர் யோகியால் பிரான்ஸ் கலவரத்தை 24 மணி நேரத்தில் கட்டுப்படுத்த முடியும் என ஜெர்மன் பேராசிரியர் ஜான் காம் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், கடந்த 27ம் தேதி நடந்த போக்குவரத்து சோதனையின் போது 17 வயது இளைஞன் ஒருவரை போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளனர். இதனையடுத்து, பிரான்ஸ் முழுவதும் ஆயிரக்கணக்கானோர், கொல்லப்பட்ட இளைஞனுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டமானது நான்கு நாட்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அவர்களால் பிரான்ஸ் கலவரத்தை 24 மணி நேரத்தில் கட்டுப்படுத்த முடியும் என்கிறார் ஜெர்மன் பேராசிரியர் ஜான் காம் தெரிவித்துள்ளார்.
அவர் பதிவிட்ட ட்வீட்டில், இந்தியா யோகி ஆதித்யநாத்தை பிரான்சு நடைபெறும் கலவரத்தை கட்டுப்படுத்த அனுப்ப வேண்டும். அவர் அந்த கலவரத்தை 24 மணி நேரத்தில் கட்டுப்படுத்துவார் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த மாநில அரசு, உலகின் எந்தப் பகுதியிலும் தீவிரவாதம் கலவரங்கள், குழப்பங்கள் ஏற்பட்டாலும், உலகம் ஆறுதல் தேடுகிறது. மேலும், உத்தரபிரதேசத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாப்பு அரணாக திகழும் யோகி ஆத்யநாத் போன்ற ஒருவருக்காக ஏங்குகிறது என்று தெரிவித்துள்ளது.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…