இந்தியா வந்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.!

Published by
Dinasuvadu desk
  • நேற்று இரவு அமெரிக்கா அதிபரான டொனால்ட் ட்ரம்ப்  வாஷிங்டனில் இருந்து தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்டார்.
  • இதையெடுத்து தற்போது  அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அஹமதாபாத் வந்தடைந்தார். 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வந்தார். ட்ரம்புடன் அவரின் குடும்பத்தினரும் வந்து உள்ளனர். இந்தியாவிற்கு முதல் முதலாக வரும் டிரம்ப் இன்று , நாளை  இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அதிபர் ட்ரம்ப் பார்வையிடும் தாஜ்மஹால், டெல்லி மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் துணை ராணுவ படையினர், போலீஸார் பலத்த பாதுகாபுடன் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு அமெரிக்கா அதிபரான டொனால்ட் ட்ரம்ப்  வாஷிங்டனில் இருந்து தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்டார். இதையெடுத்து தற்போது  அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அஹமதாபாத் வந்தடைந்தார்.

சில மணி நேரத்திற்கு முன் அமெரிக்க அதிபர் ட்ரம்பை வரவேற்பதற்காக அகமதாபாத்திற்கு  பிரதமர் நரேந்திர மோடி வந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!

உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…

31 minutes ago

விம்பிள்டன் 2025 : சாம்பியன் பட்டம் வென்ற ஜானிக் சின்னர்! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…

1 hour ago

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

2 hours ago

ஆந்திராவில் கோர விபத்து : மாம்பழ லாரி கவிழ்ந்து 9 தொழிலாளர்கள் பலி!

ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…

2 hours ago

ஆக்சியம் 4 திட்டம்: இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 14…

3 hours ago

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு: இன்று முதல் தரிசனத்துக்கு அனுமதி!

மதுரை : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இன்று (ஜூலை 14) ஆம் தேதி காலை 5:25 முதல் 6:10…

3 hours ago