இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்திய ராணுவத்தில் Solider Gentral Duty, Soldier Teachinical,Soldier Tradesman, ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்பணிகளுக்கு வயது:17 ½ முதல் 23 கல்வித்தகுதி: 8,10,12 ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் தேர்வுமுறைகள்:-உடற்தகுதி தேர்வு,மருத்துவ பரிசோதனை,நுழைவுத்தேர்வு ஆகியவை நடைபெறும்.
இப்பணியிடங்களுக்கு விண்ணபிக்க கடைசி தேதி: டிச,.12ந்தேதி இது குறித்த மேலும் விவரங்களுக்கு http://joinindianarmy.nic.in/ என்ற இணையதளத்தில் அறிந்த கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…