17 வயது சிறுவனால் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியதால் அவரது கணவர் வீட்டை விட்டு விரட்டியடித்துள்ளார்.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரை சேர்ந்த திருமணமாகிய பெண் ஒருவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பதாக 17 வயது சிறுவனால் கற்பழிக்கப்பட்டுள்ளார். அதன் பின் அந்த சிறுவன் அவளிடம் இதை நான் விடியோவாக எடுத்து வைத்துள்ளேன் என அதை காண்பித்து, இங்கு நடந்ததை வெளியில் கூறினால் இந்த விடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அந்த பெண்ணும் பயத்தில் யாரிடமும் சொல்லவில்லை.
இந்நிலையில் அந்த சிறுவன் அந்த வீடீயோவை அப்பெண் அவரது கட்டுப்பாட்டை மீறாதபொழுதிலும், சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ஊர் ஜனங்கள் மற்றும் உறவினர்கள் அந்த பெண்ணின் கணவரிடம் இது குறித்து கூறி அந்த வீடியோவை காண்பித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் கணவர் அப்பெண்ணை வீட்டை விட்டு வெளியில் விரட்டியடித்துள்ளார். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த அப்பெண் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளதை அடுத்து போலீசார் அந்த சிறுவனை தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…