செல்ஃபீ மோகத்தால் மத்திய தேசத்திலுள்ள சிந்த்வாரா பகுதியில் உள்ள ஆற்று நீரில் விழுந்த இளம் பெண்ணை காப்பாற்ற போலீசார் முயற்சித்து வெற்றி பெற்றுள்ளனர்.
தற்பொழுது வடக்கு மாநிலங்களில் மழை அதிக அளவு பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் உள்ள சிந்த்வாரா எனும் பென்ச் ஆற்றில் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இதனைப் பொருட்படுத்தாமல் பெஹ்ல்கெடி கிராமத்தில் உள்ள வாலிப வயதினர் சிறுவர்கள் அனைவரும் ஆற்றோரம் அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.
இந்நிலையில், ஆற்றில் தண்ணீர் பாய்ந்து கொண்டிருக்கும் நிலையில் இளம்பெண் ஒருவர் செல்ஃபீ மோகத்தால் அங்கு இருந்து கொண்டு செல்பி எடுக்க தனது தோழியுடன் ஆற்றுக்குள் உள்ள பாறையின் மேல் சென்றுள்ளார். அப்பொழுது தான் தண்ணீர் திறந்து விட்டு ஓடிக்கொண்டிருந்தபடியால் பாறை மூழ்கும் அளவு நீர்மட்டம் திடீரென உயர தொடங்கியுள்ளது. இதனை கண்டு அதிர்ந்த கரையில் இருந்த மற்ற பெண்கள் போலீசாருக்கு தகவல் அளித்ததும், நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரு இளம்பெண்களையும் போலீசார் வந்து காப்பாற்றியுள்ளனர்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…