Puducherry power cut [Image source: file image ]
புதுச்சேரி நகரப் பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக நாளை 14 மணி நேரம் மின் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள வில்லியனூர் 230 கி.வோ உயர் மின் அழுத்த பாதையில் நாளை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இதன் காரணமாக மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மரப்பாலம் மற்றும் வெங்கட்டா நகர் துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின் தடை ஏற்படும் என புதுச்சேரி அரசு மின்சாரத் துறை அறிவித்துள்ளது.
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…