இந்தியாவை உடைக்க வேண்டும் என மத்திய சர்க்கார் நினைத்து உள்ளது-வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தபால் துறையில் தமிழில் தேர்வு எழுத முடியாது என்பது தமிழக மாணவர்கள் தபால் துறையில் பணிக்குச் செல்ல முடியாத நிலையை உருவாக்கும்.இந்தியாவை உடைக்க வேண்டும் என மத்திய சர்க்கார் நினைத்து உள்ளது .
இதற்கும் சேர்த்து வழக்கு போட்டாலும் சந்திக்க தயாராக உள்ளேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025