திருச்செந்தூர் ஒன்றியத்தில் உள்ளது பிச்சிவிளை ஊராட்சி இந்த ஊரில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அரசு அறிவிப்பின் படி தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கபட்டது.ஆனால் இந்த ஒதுக்கீடு தொடர்பாக அக்கிராமத்தில் உள்ள ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை ஒரு தரப்பு மக்கள் புறக்கணித்து தங்களது ஜன்நாயக கடமையை ஆற்ற தவறினர்.ஆனால் அறிவிப்பின் படி பிச்சிவினை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ராஜேஸ்வரி என்ற பெண் வேட்பளாராக களமிறங்கினார்.
ஆனால் பெரும்பாலான மக்கள் இத்தேர்தலை புறக்கணித்தன் விளைவாக மொத்தம் 13 வாக்குகள் மட்டுமே பதிவாகியது அதில் ராஜேஸ்வரிக்கு 10 வாக்குகள் பதிவாகியது.இந்நிலையில் 10 வாக்குகள் மட்டுமே பெற்ற ராஜேஸ்வரி வெற்றி பெற்றதாக அறிவிக்கபட்டுள்ளார்.இதனால் அவர் பிச்சிவிளை ஊராட்சி மன்ற தலைவராக ஆகிறார்.
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், இசைஞானி இளையராஜா…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா தொடங்கிநடைபெற்று வருகிறது. இதில், பிரதமர் மோடி, ஆளுநர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்றுவரும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில்…