புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே சமூகத்தை சேர்ந்த இரு தரப்பினரிடையே நடைபெற்ற மோதலை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி தீர்த்து வைத்ததுடன் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் போசம்பாட்டி நகரில் முன்விரோதம் காரணமாக ஒரே சமூகத்தை சேர்ந்த இருதரப்பினரிடையே எழுந்த அரிவாள் சண்டையில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் அறிந்து அங்கு விரைந்த காவலர்கள் பேச்சு வார்த்தை நடத்தி அது தோல்வியில் முடிந்துள்ளது.
இதனால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி கூட்டத்தை கலைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 307 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 16 பிறையும் திருமயம் நீதிபதி இந்திராகாந்தி முன்னிலையில் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 16 போரையும் இந்திராகாந்தி சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…
லார்ட்ஸ் : லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்…
சென்னை : உலக மக்கள்தொகை தினத்தில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல் என தொகுதி மறுவரையறை குறித்து இன்று உலக…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வு தொடர்பாக வினாத்தாள் கசிவு குறித்து…