மதுரை திருப்பரம்குன்றம் முனியாண்டிபுரம் குடியிருப்பு பகுதியில் ஒரு நல்ல பாம்பு அடிபட்ட நிலையில் நகரமுடியாமல் கிடந்தது.இதை பார்த்த அப்பகுதி மக்கள் திருநகர் ஊர்வனம் அமைப்புக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் அங்கு விரைந்து வந்த ஊர்வனம் அமைப்பு ஊழியர்கள் அந்த நல்ல பாம்பை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.பாம்பை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக முதலுதவி கொடுத்தனர்.
பாம்பிற்கு காயம் அதிகமாக இருந்ததால் அறுவை சிகிக்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் கூறினர்.பின்னர் அந்த பாம்பிற்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு 2 மணிநேரம் அறுவை சிகிக்சை செய்தனர்.அறுவை சிகிக்சைக்கு பிறகு பாம்பு இயல்பு நிலைக்கு திரும்பியது.
சென்னை : கீழ்ப்பாக்கத்தில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.…
கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும்…
சென்னை : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாக இன்று (ஜூலை 14) பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…