தென்மேற்கு பருவ மழை காரணமாக கர்நாடகாவில் கன மழை பெய்து வருகிறது .இதனால் அங்கு உள்ள கபினி மற்றும் கிருஷ்ணாராஜா சாகர அணைகள் வேககமாக நிரம்பி வருகிறது. கபினி அணை நிரம்பி உள்ளதால் நேற்று கபினி அணையில் இருந்து வினாடிக்கு 1,20,000 கன அடி நீர் திறக்கப்பட்டது.
மேலும் நேற்று கிருஷ்ணாராஜா சாகர அணையில் இருந்து 500 கன அடி மட்டுமே தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது அணை நிரம்பியதால் கிருஷ்ணாராஜா சாகர அணையில் இருந்து 1,20,000 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இந்த இரண்டு அணைகள் மூலம் காவேரி ஆற்றிக்கு 2,40,000 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் மேட்டூர் அணையில் ஒரே நாளில் 10 அடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.
பெங்களூரு : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால், நகரின் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு…
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப் போட்டி முதலில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் இன்று (மே 20,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகதின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சென்னையில் இன்று மதியம்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா வடதமிழக பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு…
சென்னை : ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவியின் விவாகரத்து விவகாரம் ஒவ்வொரு நாளும் மேலும் மேலும்…