ராகுல்காந்தி தூத்துக்குடிக்கு விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 2-ம் கட்டமாக பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இன்று தனி விமானம் மூலம் தூத்துக்குடிக்கு விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக ராகுல் வருகை 3 -நாள் பயணமாக வந்துள்ளார்.
தூத்துக்குடி வந்தடைந்த ராகுல்காந்திக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் வழக்கறிஞர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். பின்னர், ராகுல்காந்தி தூத்துக்குடி புறநகர் பகுதியில் உள்ள மண்டபத்தில் உப்பள தொழிலாளர்களை சந்தித்து உரையாடுகிறார்.
பின்பு அங்கிருந்து சாத்தான்குளம் பகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார். இன்று மாலை 4:30 மணியளவில், நாங்குநேரி நான்கு வழிச்சாலை பகுதியில் காங்கிரஸ் பிரச்சாரபொதுக்கூட்ட மேடையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…