திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள ஒரு ஸ்டேட் பாங்க் வங்கியில் நேற்று வழக்கம்போல செயல்பட்டுக்கொண்டிருந்தது.பிற்பகல் 12 மணி அளவில் வாடிக்கையாளர் கூட்டம் அதிகளவில் இருந்தது.
அப்போது வங்கி வாசலில் இருந்த நீர் தொட்டியில் இருந்து சுமார் 3 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஓன்று வங்கி உள்ளே நுழைந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர்.வங்கி அதிகாரிகளும் பீதியடைந்தனர்.
இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்களுக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நல்லபாம்பை அரை மணி நேரம் போராடி உயிருடன் பிடித்தனர். பிடித்த நல்ல பாம்பை வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர். பாம்பு வங்கிக்குள் நுழைந்தால் தான் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…
கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…