உலகையே அச்சுறுத்தி வருகின்ற உயிர்கொல்லி தொற்றுநோயான, ‘கொரோனா வைரஸ்’க்கு இதுவரையில் உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 56,533 பேர் பாதிக்கப்பட்டு அதில் 5,835 பேர் உயிரிழந்து உள்ளனர். வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க உலக நாடுகள்தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது.அதே போல் இந்தியாவிலும் பரவிய இந்த தோற்றுக்காரணமாக 93பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 2பேர் பலியாகி உள்ள நிலையில் விமானம் மூலம் பஹ்ரைனிலிருந்து திருவனந்தபுரம் வந்தவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியதை அடுத்து கொரோனா பாதித்தவருடன் விமானத்தில் பயணித்தவர்களில் 47 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியது.இந்நிலையில் இது குறித்து தெரிவித்த திருவனந்தபுரம் ஆட்சியர் கூறுகையில் 47 பேருக்கும் கொரோனா அறிகுறி இருக்க வாய்ப்பு இல்லை என்றும் அவர்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தி உள்ளோக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…