புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதாக தொடர்பாக உயர்கல்வி செயலாளர் அபூர்வா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.
புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதாக தொடர்பாக ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரை வழங்க 2 குழு அமைக்கப்படும் என சமீபத்தில் முதல்வர் அறிவித்து இருந்தார். அதன் அடைப்படையில் தற்போது உயர்கல்வி செயலாளர் அபூர்வா தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்ட்டுள்ளது.
இந்த குழுவில் சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர்கள் தியாகராஜன், துரைசாமி நெல்லை மனோமணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பிச்சுமணி , அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜேந்திரன் , காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன், திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர் தாமரைச்செல்வி ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
தமிழக அரசின் கொள்கையை பின்பற்றி புதிய கல்விக்கொள்கையை எவ்வாறு அமல்படுத்துவது மற்றும் மாற்றம் கொண்டுவருவது என ஆய்வு செய்து இந்த குழு அறிக்கை தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…