கடந்த ஜூலை மாதம் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 9 பேர் மாயமானதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து தமிழக அரசு அந்த மீனவர்களை தேடும் பணியில் இறங்கியது. இந்த மீனவர்கள் மியான்மரில் தஞ்சம் அடைந்திருப்பதை கண்டறிந்தனர்.
இந்நிலையில், அவர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு தீவிரமாக இறங்கிய நிலையில், மியான்மரில் சிக்கி தவித்த மீனவர்கள் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். இதனையடுத்து, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், 8 மீனவர்களையும் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
இதுகுறித்து, அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கூறுகையில், மியான்மரில் சிக்கிய காசிமேடு மீனவர்கள் 78 நாட்களுக்கு பின் சென்னை திரும்பியதாக கூறியுள்ளார்.
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…