கடந்த 11-ஆம் தேதி பதவியேற்காத எம்எல்ஏக்கள் 9 பேர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
தமிழகத்தில் இதுவரை பதவி ஏற்காத 10 புதிய எம்எல்ஏக்களின் 9 பேர் இன்று பதவி ஏற்றனர். தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் 9 பேருக்கு சபாநாயகர் அப்பாவு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தில் இதுவரை திமுக சார்பில் 6, அதிமுக சார்பில் 4 எம்எல்ஏக்கள் பதவியேற்காமல் இருந்த நிலையில், இன்று 9 புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்று கொண்டனர்.
திமுக சார்பில் சிவசங்கர், மதிவேந்தன், காந்திராஜன், வரலட்சுமி, வெங்கடாசலம் ஆகியோரும், அதிமுக சார்பில் வைத்திலிங்கம், சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, இசக்கி சுப்பையா ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். திமுக எம்.எல்.ஏ. சண்முகையா மட்டும் பதவியேற்கவில்லை. புதிய எம்எல்ஏக்கள் 9 பேர் பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
கொரோனா பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் பதவி ஏற்காது எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்றனர்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…