தமிழகத்தில் இதுவரை 1210 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனா வார்டில் 922 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
தமிழகத்தில் இன்று புதியதாக 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், 2058ஆக இருந்த எண்ணிக்கை 2,162ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் மட்டுமே இன்று 94 பேருக்கு கொரோனா உறுதியாகி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 767ஆக உயர்ந்துள்ளது.
இன்று கொரோனாவால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், கொரோனா சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இன்று மட்டுமே 82 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1210 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனா வார்டில் 922 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…