தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்காக நடைபெற்ற தேர்தலில் தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை, 28 மணிநேரத்தை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிச்சிவிளை ஊராட்சி மன்ற தலைவர் பதவியானது பட்டியலினத்தவர்களுக்கு ஓதுக்கப்பட்டது. இதனால், அங்குள்ள வேற்று சாதியினர் இந்த தேர்தலை புறக்கணித்தனர். இதனால், அந்த ஊராட்சியில் இருந்த 6 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் யாரும் போட்டியிடவில்லை.
இதனால் பட்டியலினத்தை சேர்ந்த ராஜலக்ஷ்மி மற்றும் சுந்தரி என இரு பெண்கள் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் 13 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன. அதில் 10 வாக்குகள் பெற்று ராஜ லட்சுமி பிச்சிவிளை ஊராட்சி மன்ற தலைவராக வெற்றிபெற்றுள்ளார்.
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…