Seer fish [Image Source : machili]
தமிழகத்தில் தொடர்ந்து மீன்கள் விலையும் அதிகரித்து வருகிறது. கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருப்பதால் அசைவ பிரியர்கள் சிக்கன் வாங்காமல் மட்டன், மீன்களை வாங்கி சமைத்து சாப்பிடுவதில் கவனம் செலுத்துகின்றனர்.
இதில் ஏற்கனவே , மட்டன் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில், தற்போது மீன்கள் விலையும் உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருப்பதால் மீன்களின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கன்னியாகுமரியில் இன்று மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
அதன்படி, நேற்று வஞ்சிரம் மீன் கிலோ வுக்கு 700 ரூபாய் இருந்த நிலையில், இன்று கிலோ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. திடீரென மீன்களின் விலையும் அதிகரித்துள்ளதால் அசைவ பிரியர்கள் சாக்கில் உள்ளனர். மேலும் வருகின்ற ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம் என்பதால், இன்னும் ஒரு மாதத்திற்கு மீன்களின் விலை உயர்வாகவே காணப்படும் என மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…
திருப்பதி : ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான ரோஜா, நடிகர் விஜய்யின் அரசியல்…
லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டனும்,…