Beach volleyball [imagesource : twitter]
இன்று முதல் 11 வரை சென்னை மெரினா கடற்கரையில் பீச் வாலிபால் போட்டிகள் நடைபெற இருக்கிறது.
முதலமைச்சர் கோப்பை 2023 என்ற பெயரில் சென்னை மெரினா கடற்கரையில் ஜூலை 8 அதாவது இன்று முதல் – ஜூலை 11ம் தேதி வரை பீச் வாலிபால் போட்டிகள் நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டிக ள்இன்று முதல் 11 வரை தினமும் மாலை 4 மணி முதல் நடைபெறுகிறது.
மேலும், இந்த போட்டிகளில் மண்டல அளவில் வெற்றிபெற்ற பள்ளி – கல்லூரி (தலா 18 அணிகள்) அணிகள் பங்கேற்க உள்ள இந்த போட்டிகளை இலவசமாக பார்க்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
லண்டன் : 2025 ஜூலை 10 முதல் 14 வரை லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்தியா-இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…
2025 ஜூலை 14 அன்று, இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லா உட்பட நான்கு விண்வெளி வீரர்கள்,…
சென்னை : டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி…
சென்னை : தமிழ்நாடு காவல்துறையில் 33 ஐ.பி.எஸ்.உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 14, 2025)…
கடலூர் : கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் மேற்கொண்டார்.…