bjp [Imagesource : newsclick]
விஷச்சாராயம் வழக்கில் கைதான பாஜக நிர்வாகி விஜயகுமாரை நீக்கம் செய்து பாஜக அறிவிப்பு.
செங்கல்பட்டு அருகே விஷச்சாராயம் வழக்கில் தொடர்புடைய பாஜக நிர்வாகி விளம்பூர் விஜயகுமார் கைது செய்யப்பட்டார். விஷச்சாராயம் வழக்கில் தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி விஜயகுமார் பிடிபட்டார். செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பாஜக ஓபிசி அணி தலைவர் விஜகுமாரை கைது செய்து சித்தாமூர் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே விஷச்சாராய வழக்கில் அம்மாவாசை, ராஜேஷ், வேலு, நரேன், சந்துரு ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்த நிலையில், விஷச்சாராயம் வழக்கில் தொடர்புடைய பாஜக நிர்வாகி விளம்பூர் விஜயகுமார் கைது செய்யப்பட்டார். விஷச்சாராய வழக்கில் சிக்கிய விஜயகுமார், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பாஜக ஓபிசி அணி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விஜயகுமார் நீக்கப்படுவதாக பாஜக தலைமை அறிவித்துள்ளது. விஜயகுமாரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி பாஜக மாவட்ட தலைவர் மோகனராஜா அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…