BREAKING: என்.எல்.சியில் பாய்லர் வெடித்து.. 7 பேர் படுகாயம்.!

என் எல் சியில் உள்ள இரண்டாவது அனல்மின் நிலையத்தில் இருந்த பாய்லர் வெடித்ததில் 7 தொழிலார்கள் படுகாயம்.
நெய்வேலி என் எல் சியில் உள்ள இரண்டாவது அனல்மின் நிலையத்தில் இருந்த பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 தொழிலார்கள் படுகாயம் அடைந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இரண்டாவது அனல்மின் நிலையத்தில் இருந்த பாய்லர் வெடித்ததால் அந்த தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் பாய்லர் வெடித்ததால் தற்காலிமாக நெய்வேலி என் எல் சியில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025