Bomb threat [file image]
சென்னை : திமுக அரசை கண்டித்து சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
கடிதம் மூலம் ரயில் நிலையங்களுக்க வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்த செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். எழும்பூர் ரயில் நிலையத்துக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட கடிதத்தில், “பாமகக்கு எதிராக திமுக செயல்படுவதாக” குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாகவே பள்ளிகள் மற்றும் விமான நிலையங்களுக்கு அடிக்கடி மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டலானது வந்த வண்ணமே உள்ளது.
ஆனால், அவை எல்லாம் தேடுதல் பணிகள் மடிந்த பிறகு, வெறும் புரளி என கண்டறியப்படுறது. இந்த புரளியை யாரு பரப்புகிறார்கள் என் கண்டறிய, தனி குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…